ஹேய்.... தண்ணித் தொட்டி தேடிவ்ந்த கண்ணுகுட்டி நான்(2)
ஒரு சூரியன் வழுக்கி சேத்துல விழுந்தது மாமி
எங் கண்னாக் கட்டி காடுல விட்டது சாமி சாமி சாமி
சரயத்த ஊத்து ஓ ஜன்னலத் தான் சத்து
சரயத்த ஊத்து ஜன்னலத் தான் சத்து
ஹேய்....தண்ணித் தொட்டி தேடிவ்ந்த கண்ணுகுட்டி நான்(2)
(புட்டி தொட்டதால புத்தி கெட்டுப் போனேன்..
ஊருகாய கொண்டடா ஒன்னைய்ம் தொட்டுக்கிறேன்..) (2)
(அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டடா
இதுவும் பத்ததம்மா கொண்டாடி அண்டா)(2)
மகராஜா பிச்சைக் கேட்டு இஙகு பாடுறான்
என்னப் பாத்த கோப்ப தள்ளடும்
காசு தீர்ந்தாலெ கண்ணிரும் கள்ளகும்
தண்ணித் தொட்டி தேடிவ்ந்த கண்ணுகுட்டி நான்
ஒரு சூரியன் வழுக்கி சேத்துல விழுந்தது மாமி
எங் கண்னாக் கட்டி காடுல விட்டது சாமி சாமி சாமி
சரயத்த ஊத்து ஓ ஜன்னலத் தான் சத்து
சரயத்த ஊத்து ஜன்னலத் தான் சத்து
நான் தண்ணித் தொட்டி தேடிவ்ந்த கண்ணுகுட்டி நான்
(இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
முக்கு வழிவந்த ஊத்துரத நிறுத்து ) (2)
(எனக்கு ராகம் எல்லாம் தண்ணிப் பட்டப்பாடு
இன்னக்கி டப்பாங்குத்து கச்சேரி கேளு) (2)
ஒரு ராகம் தெச மாறி இசை மாறுது
மானம் போச்சு ஞானம் போகாது
ரோசம் பார்த்தலே போதைதான் ஏராது
தண்ணித் தொட்டி தேடிவ்ந்த கண்ணுகுட்டி நான் (2)
ஒரு சூரியன் வழுக்கி சேத்துல விழுந்தது மாமி
எங் கண்னாக் கட்டி காடுல விட்டது சாமி சாமி சாமி
சரயத்த ஊத்து ஓ ஜன்னலத் தான் சத்து
சரயத்த ஊத்து ஜன்னலத் தான் சத்து
தண்ணித் தொட்டி தேடிவ்ந்த கண்ணுகுட்டி நான் (2)
இந்த சூரியன் வழுக்கி சேத்துல விழுந்தது மாமி
எங் கண்னாக் கட்டி காடுல விட்டது சாமி சாமி சாமி