This song from the Movie Thalapthi is one of my favourite song. During my Collage Cultural program, we sung this song and won first prize (I can understand your feelings. I didn't sing :) )
காட்டுக் குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கொன்னும் பஞ்சம் இல்ல பாடட்டா
தவிலைத் தட்டு துள்ளிக்க்ட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடட்டா) 2
எல்லோரும் மொத்தத்திலே
சந்ததோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே
காட்டுக் குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கொன்னும் பஞ்சம் இல்ல பாடட்டா
தவிலைத் தட்டு துள்ளிக்க்ட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடட்டா
போடா எல்லம் விட்டுத்தள்ளு
பழசை எல்லம் சுட்டுத்த்ள்ளு
புதுசா இப்ப பிறந்ததோம் என்னிக்கொள்ளட டேய்
பயணம் எங்கே போனால்
என்ன பாதை நுறு ஆனால் என்னா
தோட்டம் வச்சவன் தண்ணிர் விடுவான் சும்ம நில்லடா
ஊதக் காத்து விச
ஊடம்புக்குள்ள் கூச
குப்ப குளம் பத்த வச்சு காயலாம்
தைபிறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கப் பாலு வெளள்ம் போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி
வெட்டி வச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்ற நாள்தான்.
காட்டுக் குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கொன்னும் பஞ்சம் இல்ல பாடட்டா
தவிலைத் தட்டு துள்ளிக்க்ட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடட்டா) 2
எல்லோரும் மொத்தத்திலே
சந்ததோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே
காட்டுக் குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கொன்னும் பஞ்சம் இல்ல பாடட்டா
தவிலைத் தட்டு துள்ளிக்க்ட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடட்டா
பாந்தம் என்ன சொந்தம்
என்ன போனால் என்ன வந்தால் என்ன
உறவக்கல்லாம் கவலைப் பட்ட ஜென்மம் நான்னில்லை
பாசம் வைக்க, நேசம் வைக்க தோழன் உண்டு
வாழவைக்க அவனைத்தவிரா உறவுக்காறான் யாரும் இங்கு இல்லை
ஊள்ள மட்டும் நானே
ஊசிரக் கூட தாரேன்
என் நாண்பன் கேட்டா வாங்கிக்கேன்னு சொல்லுவேன்
என் நாண்பன் போட்ட சோறு
தினமும் தின்னேன் பாரு
நட்ப்பை கூட காற்ப்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு
சொர்கம் தொட்டு
ராகம் இட்டு
தாளம் இட்டு
பாட்டுப் பாடும் வானம்பாடி நாம்தான்
No comments:
Post a Comment