Note : I'm not intended to hurt any ones religious feeling. If the below content hurts you I'm sorry.
ஆனந்த விகடன் என்ன மாறுனாலும் ஒரே விஷயம் மட்டும் தொடர்ந்து மாறாம இருக்குது. அது என்னனா "அ--- பா--னுக்கான விளம்பரம்".
ஒவ்வரு தடவையிம் அந்த் விளம்பரத்த படிக்கும் பொதும் பயங்கரமா சிரிப்பு வரும். அந்த சாமியேட(? !) பக்த்தர்கள் அவுங்களேட அனுபவத்த சொல்லியிருப்பாங்க.
சம் எஜ்ஜாம்புல்
"என்னக்கு நெஞ்சுல பிரச்சனை. டாக்டர் ஆப்பிரேசன் பன்னானும்னு சொன்னாரு. ஆப்பிரேசன் வேண்டாம்ன்னு அ--- பா---கிட்ட வேண்டிக்கிட்டேன். ஆப்பிரேசன் பான்னாமலே ஒரே மாசத்தில சரியாயிடுச்சு."
"என்னக்கு 2(1) கோடி ரூபாய் கடன் (forget the exact amount) இருந்திச்சு. அ--- பா---ன்கிட்ட வேண்டிக்கிட்டேன். கடன் ஒரே மாசத்தில சரியாயிடுச்சு."
(இப்பவே கண்னக் கட்டுதே......... மேல சாரி கீழ படிங்க)
இந்த வார விகிடன்ல இது எல்லாத்தயும் விட பயங்ரமான அனுபவத்த ஒரு பக்தர் சொல்லியிருக்காரு.
"ஜெரக்ஸ் மிஸின் ஒன்னு சரியா வேலை பார்க்காம அடிக்கடி ரிப்பேர் ஆச்சு. அ--- ப---னோட பக்தர் ஒருத்தர் ஜெரக்ஸ் மிஸினுக்கு தீட்சை கொடுத்தப்புறம் ஜெரக்ஸ் மிஸின் எந்த பிரச்சனையும் இல்லாம்ல் நல்லா ஓடுது......."
முடியல சாமி.