Monday, February 4, 2008

விளம்பரம்

நம்ம மக்களோட வெளி நட்டு பொருள்கள் மி்து இருக்கும் மோகத்த Perfetti Van Melle's சரிய பயன் படுத்தியிருக்காங்க. நேத்து Menthos packet ஒன்னு வாங்கினேன். Coverல English and Arabicல பெயர் பொட்டுருந்துசு, விலை எவ்வுளவுன்னு கேட்டததுக்கு 5 ருபாய்ன்னு கடைக்காரன் சொன்னான். 1 packet வாங்கினேன். விட்டுக்கு வந்து Coverஅ பாத்தா MRP Rs.5.00ன்னு Printடாயி இருக்கு. இன்னும் நல்ல பார்த Mfr in Indiaன்னு இருக்கு.
இந்தியல ஒரு பொருளை விக்கிறதுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டீஇருக்குது!

No comments: