இது பழசு:
"உள்ள போன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க; வெளியே உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க".
இது புதுசு:
"அப்ரைசல் ரேட்டிங்கில் 5 வாங்குனவன் எல்லாம் புத்திசாலியும் இல்லீங்க; அப்ரைசல் ரேட்டிங்கில் 3 வாங்குனவன் எல்லாம் முட்டாளும் இல்லீங்க"
இது எப்படி இருக்கு!!
No comments:
Post a Comment