Tuesday, January 29, 2008

கவிதை

நான் எழுதல, ஆனந்த விகடன்ல வந்தது

ஜல்லிக் கட்டு

வழுக்கு மரம்
உறியடி
எளவட்டக்கல்
அனைத்தும் தடைசெய்யப்பட்ட பின்
நாம் ஒருவருக்கு ஒருவர்
ரக்ஷா கட்டிவிடு
சாயம் பூசிக் கொண்டு
பேல் புரி தின்றுக்கொண்டே
மெஸேஜ் அனுப்பலாம்
ஹப்பி பொங்கலென்று

பொங்கலுக்கு அப்புறம் ஒரு பதிவு கூட போடல, சரி பொங்கல் சம்மந்தமவே போட்டுருவோம்னு இத போட்டேன்.
கவிதை நல்லா இருக்குல்ல. ஓரு தடவை படிச்ச உடனே என் மனசுல நின்னுடுசு.

2 comments:

Premkumar said...

Hello sir enna kavithai ellam poda armbichitega ethavathu he he he he

Thiyagarajan said...

prem, athu than first linela cleara pottuerukkenla, nan eluthatla antha viktanla vanthathunu appuram enna.