Thursday, April 3, 2008

என்ன கொடுமை சார் இது

இங்க பெங்களுருலா எப்ப அடி விழுகுமோன்னு பயந்துக்க்டு இருக்கோம், ஆனா கூகில் நியுஸ் சைதிருக்கும் கூத்தை கொஞ்சம் பாருங்க.


Entertainmentக்கு கிழ இந்த செய்தியை போட்டுஇருக்காங்க


என்ன கொடுமை சார் இது..........................

2 comments:

ILA (a) இளா said...

:))

Sanjai Gandhi said...

அதில் ரஜினி பெயர் இருப்பதால் தானாகவே பொழுதுபோக்கு பிரிவில் பட்டியலிடப் பட்டிருக்கு தியாகராஜன். :)