Just a joke, Orgianlly from Idly vadai (He/she wrote it long time back)
"T-20 கிரிக்கெட் பார்த்தையா ? இந்திய இளம் சிட்டுங்க பின்னிபெடலெடுத்துடாங்க. அதுவும் மிஸ்பா கடைசியில பந்தை தட்டிவிட்டு, அத ஸ்ரீசாந்த் சூப்பரா புடிச்சத பாக்க ஆஹா சூப்பர். இதிலேந்து என்ன தெரியுது. உலகில் எல்லா மூலையிலும் மலையாளக்காரங்க இருப்பாங்கன்னு பாவம் மிஸ்பாக்கு தெரியல."
No comments:
Post a Comment